Sunday, January 17, 2010

kanavu nanavaga vendum

கனவு   நனவாக   வேண்டும்  என்  கனவு  நனவாக  வேண்டும்
     நிழல்கள்  நிஜமாக  வேண்டும்
          நான்   நினைப்பதும்  நடந்தாக  வேண்டும்
            தோற்று  துவண்டு விட்ட   போதும்
              மீண்டும்  மீண்டும்  முயற்சிக்க  வேண்டும்
               முயன்று  முயன்று முன்னேறிட  வேண்டும்
                 முன்னேறி  மேல் எழத்தான்  வேண்டும்
                   தூக்கம்  தனை  துறக்க வேண்டும்
                        தேக்கம்  தனை  தகர்க்க  வேண்டும்
                           ஏக்கம்  எள் அளவும் இல்லை
                              ஆக்கம் அளவின்றி  வேண்டும் வேண்டும்

1 comment: