Wednesday, February 17, 2010

paal abhisheekam

பசி நோய்க்கு மருந்தில்லை என
பிஞ்சு குழந்தைகள் கதறி அழுதன,
   நூறு நாள் படம் ஓடிச்சாம்   தலைவர் கட்- அவுட்  மீது 
          பால்    ஊற்றி   பைத்தியங்கள்   தொழுதன

No comments:

Post a Comment